Connect with us

ஆன்மிகம்

2020 சனிப் பெயர்ச்சி எப்போது? sani peyarchi 2020 date and time?

2020 சனிப் பெயர்ச்சி எப்போது

ஆன்மிகம்

வட பழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிசேகம்

சென்னையில் உள்ளது புகழ்பெற்ற வட பழனி முருகன் கோவில். இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜகோபுரத்துடன் கட்டப்பட்டது. இந்த கோவில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலாகும்.அருகே கோடம்பாக்கம் இருப்பதால் புகழ்பெற்ற படங்களின் ஷூட்டிங்குகள் இங்கு எடுக்கப்பட்டது.

திரைப்பிரபலங்கள் அதிகம் இங்கு வருகை தருகின்றனர். அண்ணாசாமி நாயக்கர் என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டது.

1890ம் ஆண்டு எளிய கூரை கொட்டகையுடன் கட்டப்பட்ட இக்கோவில் இன்று பெரிய கோவிலாக உள்ளது.

இந்த கோவிலில் கும்பாபிசேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு இன்று கும்பாபிசேகம் நடைபெறுகிறது.

இதற்காக யாக சாலையில் இருந்து திருக்கலசங்கள் புறப்பட்டுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் கும்பாபிசேகம்  நடைபெற இருக்கிறது.

பாருங்க:  அமர்நாத் யாத்திரை முன்பதிவு நிறுத்தம்
Continue Reading

Tamil Flash News

மனதில் உள்ள கவலைகள் நீங்க ஆஞ்சநேயர் ஆருடம் பாருங்கள்

அந்தக்காலங்களில் உள்ள அரிய ஓலைச்சுவடி குறிப்புகளை கொண்டு நினைத்தவற்றை அறிய ஆன்மிக பெரியவர்கள் சில ஆருடங்களை எழுதி வைத்துள்ளார்கள் அதில் முக்கியமானது சகாதேவர் ஆருடம், அகத்தியர் ஆருடம், ஆஞ்சநேயர் ஆருடம் போன்றவை முக்கியமானவையாகும்.

அவற்றில் இன்று ஆஞ்சநேயர் ஆருடம் பற்றி பார்ப்போம்.

இந்த ஆருடத்தில் உள்ள ஏதாவது ஒரு எண்ணை ஆஞ்சநேயரை நினைத்து நினைத்துக்கொள்ளுங்கள் பிறகு பலன் பாருங்கள் ஓரளவு சரியாகவே இருக்கும்.

அதற்கான வீடியோ விளக்கம் இதோ.

பாருங்க:  வருடத்திற்கு ஒருமுறை(19-02-2019) வரும் மாசிமகம் எந்த தெய்வத்தை வழிபடலாம்?
Continue Reading

Latest News

வட பழனி முருகன் கோவில் கும்பாபிசேகம்- யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சென்னையில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகத்திற்காக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடைந்து உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை இக்கோவிலில் கும்பாபிசேகம் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜை நடைபெற்று வருகிறது.

கங்கை, யமுனை,  சரஸ்வதி, துங்கபத்ரா, காவேரி போன்ற நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு ஸ்வாமிக்கு பயன்படுத்தப்பட்டது.

இது போல அறுபடை வீடுகளிலும் உள்ள புண்ணிய தீர்த்தங்கள், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தும் கொண்டு வரப்பட்டு கும்பாபிசேகத்துக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.

இன்று காலை இரண்டாம் கால பூஜை தொடங்கி 12 மணிக்கு மஹா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெறுகிறது. மாலை 5.30மணிக்கு ஒரு பூஜை தொடங்கி இரவு 8.30மணிக்கு நிறைவு பெற இருக்கிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிசேகம் நடைபெற இருக்கிறது.

பாருங்க:  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் வெளியீடு
Continue Reading

Trending